விழிப்புணர்வு கண்காட்சி

img

அழிந்து வரும் பாரம்பரிய இன சேவல்கள் விழிப்புணர்வு கண்காட்சி

அழிந்து வரும் பாரம்பரிய இனமான கிளி மூக்கு, விசிறி வால் சேவல்களை மீட்டெடுப்பதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தஞ்சையில் கண்காட்சி நடைபெற்றது.